Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : உழைப்பு

முந்தய நாட்களின் ராசி

21 மே 2024

மகரம்: உழைப்பு

மகரம்: உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். பண வரவில் தடைகள் உண்டாகும்.
திருவோணம்: நினைப்பது நிறைவேறும் நாள். பொருளாதார நிலை உயரும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த செயலில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us