Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

26 மே 2024

மகரம்: இன்பம்

மகரம்: உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். கேட்ட இடத்தில் இருந்து கேட்ட உதவிகள் வந்துசேரும்.
திருவோணம்: உங்கள் முயற்சிகள் இழுபறியாகும். செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள்.
அவிட்டம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us