Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

27 மே 2024

மகரம்: பெருமை

மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் செயல்களில் இன்று சங்கடமும் தடைகளும் தோன்றும். செலவு அதிகரிக்கும்.

திருவோணம்: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்
அவிட்டம் 1,2: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலையில் எதிர்பார்த்த லாபத்தைக் காண முடியாமல் போகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us