Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சாதனை

முந்தய நாட்களின் ராசி

03 ஜூன் 2024

மகரம்: சாதனை

மகரம்: உத்திராடம் 2,3,4: தொழில் குறித்த சிந்தனை மேலோங்கும். வரவு செலவில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும்.
திருவோணம்: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அவிட்டம் 1,2: அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டிருந்த வேலை இழுபறியாகும். நெருக்கடியான நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us