Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

06 ஜூலை 2024

மகரம்: லாபம்

மகரம்: உத்திராடம் 2,3,4: பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வீடு தேடிவரும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.திருவோணம்: உங்கள் அலட்சியத்தால் இன்று சங்கடங்களை சந்திப்பீர். எதிர்பாராத பிரச்னை ஏற்படும்.அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். வரவு திருப்தி தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us