Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : தேர்ச்சி

முந்தய நாட்களின் ராசி

13 ஜூலை 2024

மகரம்: தேர்ச்சி

மகரம்: உத்திராடம் 2,3,4: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும்.திருவோணம்: எந்த ஒன்றிலும் பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. மனக்குழப்பம் உண்டாகும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பெரியோர் ஆதரவு உண்டாகும். நிதிநிலை சீராகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us