Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : அசதி

முந்தய நாட்களின் ராசி

23 ஜூலை 2024

மகரம்: அசதி

மகரம்: உத்திராடம் 2,3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர். வருமானம் உயரும்.
திருவோணம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். பண வருவாய் அதிகரிக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
அவிட்டம் 1,2: தொழிலில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். எச்சரிக்கை தேவை.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us