Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சுபம்

முந்தய நாட்களின் ராசி

28 ஜூலை 2024

மகரம்: சுபம்

மகரம்: உத்திராடம் 2,3,4: அலைச்சல் வழியே லாபம் காண்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.திருவோணம்: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: எதிர்பார்ப்பில் இழுபறி ஏற்படும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் உருவெடுக்கும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us