Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

06 ஆக 2024

மகரம்: அமைதி

மகரம்: உத்திராடம் 2,3,4: நெருக்கடிகளுக்கு ஆளாகும் நாள். இன்று எதிர்பாராத சங்கடங்களுக்கு ஆளாகலாம் என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது.திருவோணம்: கோயில் வழிபாட்டால் விருப்பம் நிறைவேறும். முயற்சியில் உண்டான தடை விலகும். வியாபாரம் முன்னேற்றமடையும்.அவிட்டம் 1,2: நெருக்கடிகளை சந்திக்கும் நாள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us