Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : கோபம்

முந்தய நாட்களின் ராசி

12 ஆக 2024

மகரம்: கோபம்

மகரம்: உத்திராடம் 2,3,4: செயல் லாபமாகும் நாள். வியாபாரத்தை விருத்தி செய்வதற்குரிய வழிகளைக் கண்டறிவீர். திருவோணம்: போராடி வெற்றியடைய வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பணத்தேவை அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: முன்னேற்றமான நாள். நேற்று இழுபறியாக இருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us