Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : ககம்

முந்தய நாட்களின் ராசி

17 ஆக 2024

மகரம்: ககம்

மகரம்: உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். உங்கள் செயல்களில் இன்று சங்கடமும் தடைகளும் தோன்றும்.திருவோணம்: திறமை வெளிப்படும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்அவிட்டம் 1,2: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள் வேலைகளில் எதிர்பார்த்த லாபத்தைக் காண முடியாமல் போகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us