Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

02 செப் 2024

மகரம்: நட்பு

மகரம்: உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். திருவோணம்: முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் காணும் நாள். பணவரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். அவிட்டம் 1,2: கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்த வேண்டிய நாள். நண்பர்களால் சில சங்கடம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us