Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : கவனம்

முந்தய நாட்களின் ராசி

12 அக் 2024

மகரம்: கவனம்

மகரம்: உத்திராடம் 2,3,4: நண்பர் ஆதரவுடன் நேற்றைய பிரச்னைக்கு முடிவு காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.திருவோணம்: தேவையற்ற சிந்தனை வேண்டாம். திட்டமிட்ட செயல் வெற்றியாகும். தேவை பூர்த்தியாகும்.அவிட்டம் 1,2: புதிய வாய்ப்பு உங்களைத் தேடிவரும். அதில் கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர். மனதில் நம்பிக்கை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us