Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

16 பிப் 2025

மகரம்: வரவு

மகரம்: உத்திராடம் 2,3,4: முன்னேற்றமான நாள். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெரியோர் உதவியால் உங்கள் வேலை நடக்கும்.திருவோணம்: நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்துடன் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பீர். திருமண வயதினருக்கு வரன் வரும்.அவிட்டம் 1,2: மனக்குழப்பம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us