Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

02 மே 2025

மகரம்: சுகம்

மகரம்: உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருவோணம்: எதிரிகள் விலகிச் செல்வர். வருவாய் உயரும். உடல்நிலை சீராகும்.அவிட்டம் 1,2: உங்கள் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us