Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சலனம்

முந்தய நாட்களின் ராசி

21 மே 2025

மகரம்: சலனம்

மகரம்: உத்திராடம் 2,3,4: வரவு அதிகரிக்கும் நாள். உங்கள் வேலையில் சங்கடம் உண்டானாலும் கடும் முயற்சியால் வெற்றி அடைவீர்.திருவோணம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.அவிட்டம் 1,2: உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us