Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சோதனை

முந்தய நாட்களின் ராசி

24 மே 2025

மகரம்: சோதனை

மகரம்: உத்திராடம் 2,3,4: போராடி வெற்றி பெற வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.திருவோணம்: வியாபாரம் விருத்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர் ஒத்துழைப்பு எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும்.அவிட்டம் 1,2: மற்றவர் வார்த்தைகளைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர். அதனால் சங்கடம் தோன்றும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us