Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

28 மே 2025

மகரம்: வெற்றி

மகரம்: உத்திராடம் 2,3,4: ஆதாயமான நாள். வியாபாரத்தில் போட்டியாளர் விலகுவர். சுறுசுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். திருவோணம்: உங்கள் திறமை வெளிப்படும். தடைப்பட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை மாலைக்குள் முடிவிற்கு வரும்.அவிட்டம் 1,2: மனக்குழப்பம் நீங்கும். செயல் வெற்றியாகும். விருப்பம் பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us