Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

31 மே 2025

மகரம்: செலவு

மகரம்: உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தேவைக்கேற்ற பணம் வரும்.திருவோணம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.அவிட்டம் 1,2: வெளியூர் பயணம் லாபம் தரும். விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளாமல் செயல்படுவதால் நன்மை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us