Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : உற்சாகம்

முந்தய நாட்களின் ராசி

29 ஜூன் 2025

மகரம்: உற்சாகம்

மகரம்: உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலையில் கவனம் தேவை.

திருவோணம்: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் பிரச்னை தோன்றி விலகும். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.

அவிட்டம் 1,2: நேற்றைய எண்ணம் நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us