Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : நிறைவு

முந்தய நாட்களின் ராசி

05 ஜூலை 2025

மகரம்: நிறைவு

மகரம்:

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவர். 

திருவோணம்: பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். 

அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us