Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : உறுதி

முந்தய நாட்களின் ராசி

24 ஜூலை 2025

மகரம்: உறுதி

மகரம்:

உத்திராடம் 2,3,4: சாதகமான நாள். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். முயற்சி வெற்றியாகும். 

திருவோணம்: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தடைபட்ட வேலை நடக்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.

அவிட்டம் 1,2: வழக்கு வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். எதிரிகள் விலகிச் செல்வர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us