Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பகை

முந்தய நாட்களின் ராசி

25 ஜூலை 2025

மகரம்: பகை

மகரம்:

உத்திராடம் 2,3,4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.  வியாபார நெருக்கடி நீங்கும். நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும்.

திருவோணம்: பூமி சம்பந்தமான பிரச்னை தீரும். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நண்பர்களால் லாபம் காண்பீர். கோயில் வழிபாடு நன்மை தரும்.

அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும். மனக்குழப்பம் விலகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us