Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : நற்செயல்

முந்தய நாட்களின் ராசி

30 ஜூலை 2025

மகரம்: நற்செயல்

மகரம்:

உத்திராடம் 2,3,4: முன்னேற்றமான நாள். முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெரியோர் உதவியால் வேலை நடக்கும்.

திருவோணம்: நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.

அவிட்டம் 1,2: மனக்குழப்பம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வழிபாட்டில் பங்கேற்பீர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us