Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : தெளிவு

முந்தய நாட்களின் ராசி

10 ஆக 2025

மகரம்: தெளிவு

மகரம்:

உத்திராடம் 2,3,4: உங்கள் சாமர்த்தியத்தால் தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். வருமானம் உயரும்.

திருவோணம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வரவு செலவில் ஏற்பட்ட குளறுபடியை சரி செய்வீர்கள். 

அவிட்டம் 1,2: மனக்குழப்பம் விலகும். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us