Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : தேர்ச்சி

முந்தய நாட்களின் ராசி

12 ஆக 2025

மகரம்: தேர்ச்சி

மகரம்:

உத்திராடம் 2,3,4: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை விலகும்.

திருவோணம்: எதிர்பார்த்த பணம் வரும். எதிரிகள் விலகுவர். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அவிட்டம் 1,2: வேலையில் சிலருக்கு புதிய பொறுப்பு தேடிவரும். செல்வாக்கு உயரும். 

மேலும் இன்றைய ராசி :