மகரம் : சுபம்
முந்தய நாட்களின் ராசி
27 ஆக 2025

மகரம்: சுபம்
மகரம்:
உத்திராடம் 2,3,4: ஆதாயமான நாள். நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.
திருவோணம்: எதிலும் பலமுறை யோசித்து செயல்படுவீர். மனக்குழப்பம் நீங்கும். பெரியோரின் துணையால் வேலை நடக்கும்.


