Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

01 செப் 2025

மகரம்: சுகம்

மகரம்


உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். மறைமுக எதிர்ப்பு தோன்றினாலும் அதை சமாளிப்பீர். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.

திருவோணம்: எதிர்பார்த்த பணம் வரும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். புதிய நட்பால் விருப்பம் நிறைவேறும்.

அவிட்டம் 1,2: உயர்ந்த எண்ணம் பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். இழுபறியான வேலை நடக்கும். வருமானம் உயரும்.


மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us