மகரம் : மகிழ்ச்சி
முந்தய நாட்களின் ராசி
04 செப் 2025

மகரம்: மகிழ்ச்சி
மகரம்:
உத்திராடம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். செயலில் நெருக்கடி உண்டாகும்.
திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் சிறு தடை உண்டாகும். மனம் குழப்பம் அடையும். புதிய வேலைகளைத் தவிர்ப்பது நல்லது.


