மகரம் : அச்சம்
முந்தய நாட்களின் ராசி
07 செப் 2025

மகரம்: அச்சம்
மகரம்:
உத்திராடம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளருடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
திருவோணம்: தடைபட்டிருந்த வருவாய் மீண்டும் வரத் தொடங்கும். செயல்கள் எளிதாக நிறைவேறும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்.


