Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : நற்செயல்

முந்தய நாட்களின் ராசி

10 செப் 2025

மகரம்: நற்செயல்

மகரம்:

உத்திராடம் 2,3,4: வேலையில் ஏற்பட்ட தடை விலகும் நாள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பால் திட்டமிட்ட வேலை நடக்கும்.

திருவோணம்:  வரவேண்டிய பணம் வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அவிட்டம் 1,2: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் வேலை திட்டமிட்டபடி நடக்கும். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us