Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : மகரம் –சோர்வு

முந்தய நாட்களின் ராசி

11 செப் 2025

மகரம்: மகரம் –சோர்வு

மகரம்:

உத்திராடம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். அலைச்சல் வழியே லாபம் காண்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும்.

திருவோணம்: உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றும். மருத்துவச்செலவு ஏற்படும். திடீர் செலவுகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். நிதானமாக செயல்படுவது நல்லது.

அவிட்டம் 1,2: எட்டாமிட கேது சூரியனால் எடுத்த வேலை இழுபறியாகும். உடல்நிலையில் சங்கடம் தோன்றும். பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us