Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

13 செப் 2025

மகரம்: பெருமை

மகரம்:

உத்திராடம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர். வருமானம் திருப்தி தரும்.

திருவோணம்: பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.

அவிட்டம் 1,2: விழிப்புடன் செயல்படுவதால் வேலை வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us