மகரம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
16 செப் 2025

மகரம்: முயற்சி
மகரம்:
உத்திராடம் 2,3,4: யோகமான நாள். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். வியாபார போட்டியாளர்கள் பலமிழப்பர்.
திருவோணம்: விஐபிகள் ஆதரவுடன் தடைபட்ட வேலைகளை நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை சீராகும்.
அவிட்டம் 1,2: பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும்.


