Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : உறுதி

முந்தய நாட்களின் ராசி

20 செப் 2025

மகரம்: உறுதி

மகரம்:

உத்திராடம் 2,3,4: இன்று எதிர்பாராத சங்கடங்களுக்கு ஆளாகலாம் என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. 

திருவோணம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். 

அவிட்டம் 1,2: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை. பணிபுரியும் இடத்தில் நிதானம் காப்பது நன்மையாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us