Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பகை

முந்தய நாட்களின் ராசி

25 செப் 2025

மகரம்: பகை

மகரம்:

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். 

திருவோணம்: பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும்.
 
அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரத்தை விரிவு செய்வீர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us