மகரம் : கவலை
முந்தய நாட்களின் ராசி
28 செப் 2025

மகரம்: கவலை
மகரம்:
உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். விவேகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்.
திருவோணம்: திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணத்தில் நிதானம் அவசியம்.



