Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

29 செப் 2025

மகரம்: நலம்

மகரம்:

உத்திராடம் 2,3,4: எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாகனம் பழுதாகி உங்களை சங்கடப்படுத்தும். 

திருவோணம்: எதிர்பார்ப்பு இழுபறியாகும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

அவிட்டம் 1,2: எச்சரிக்கையாக செயல்படுங்கள். அவசர வேலைகளையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். 
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us