Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

02 அக் 2025

மகரம்: நட்பு

மகரம்:

உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மனக்குழப்பம் விலகும். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

திருவோணம்: வெளி நபர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும். வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.

அவிட்டம் 1,2: கையில் எடுத்த வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. நேற்றைய முயற்சி லாபம் தரும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us