Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

04 அக் 2025

மகரம்: களிப்பு

மகரம்

உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும்.

திருவோணம்: மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் முயற்சி லாபமாகும். சாதுர்யமாக பேசி வேலைகளை முடிப்பீர்கள்.

அவிட்டம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us