Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

13 அக் 2025

மகரம்: பக்தி

மகரம்:

உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மறைமுகத் தொல்லை நீங்கும். செல்வாக்கு உயரும்.

திருவோணம்: தீராமல் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிரிகள் விலகிச் செல்வர். வருவாய் உயரும். உடல்நிலை சீராகும்.

அவிட்டம் 1,2: செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us