Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பாசம்

முந்தய நாட்களின் ராசி

20 அக் 2025

மகரம்: பாசம்

மகரம்:

உத்திராடம் 2,3,4: முன்னேற்றமான நாள். முயற்சியில் வெற்றி காண்பீர். லாபம் அதிகரிக்கும். 

திருவோணம்: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். 

அவிட்டம் 1,2: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். 
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us