மகரம் : கோபம்
முந்தய நாட்களின் ராசி
24 அக் 2025

மகரம்: கோபம்
மகரம்:
உத்திராடம் 2,3,4: வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.
திருவோணம்: குருப் பார்வையால் உங்கள் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த பணம் வரும்.
அவிட்டம் 1,2: வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.



