மகரம் : தடங்கல்
முந்தய நாட்களின் ராசி
29 அக் 2025

மகரம்: தடங்கல்
மகரம்:
உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும்.
திருவோணம்: திட்டமிட்ட வேலைகளை மாற்றம் செய்வீர். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும்.
முந்தய நாட்களின் ராசி
29 அக் 2025

மகரம்: தடங்கல்