Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

01 நவ 2025

மகரம்: மேன்மை

மகரம்:

உத்திராடம் 2,3,4: வரவு அதிகரிக்கும் நாள். உங்கள் வேலையில் சங்கடம் உண்டாகும். முயற்சியில் எதிர்பார்த்த பணம் வரும்.

திருவோணம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

அவிட்டம் 1,2: எண்ணம் நிறைவேறும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த வேலைகளை முடியும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us