Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சிந்தனை

முந்தய நாட்களின் ராசி

04 நவ 2025

மகரம்: சிந்தனை

மகரம்:

உத்திராடம் 2,3,4: போராடி வெற்றி பெற வேண்டிய நாள். முயற்சியில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. வெளியூர் பயணத்தில் நிதானம் தேவை.

திருவோணம்: வியாபாரம் விருத்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர் ஒத்துழைப்பு எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும்.

அவிட்டம் 1,2: பிறரின் வார்த்தைகளைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர். அதனால் சங்கடம் தோன்றும். இழுபறியாக இருந்த வேலை முடியும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us