Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

15 நவ 2025

மகரம்: நலம்

மகரம்


உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி இன்று காலையில் விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் உயரும்.

திருவோணம்: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். பணியாளர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நெருக்கடி நீங்கும்.

அவிட்டம் 1,2: மனக்குழப்பம் விலகும். செயல்களில் தெளிவு இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் லாபம் கூடும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us