Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : நிம்மதி

முந்தய நாட்களின் ராசி

18 நவ 2025

மகரம்: நிம்மதி

மகரம்:

உத்திராடம் 2,3,4: ஆதாயமான நாள். வியாபாரத்தில் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். போட்டியாளர் விலகிச் செல்வர்.

திருவோணம்: வாடிக்கையாளர் அதிகரிப்பர். முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்த வேண்டாம். எதிர்பார்த்த பணம் வரும்.

அவிட்டம் 1,2: நினைத்த வேலைகளை நடத்தி முடித்து வருமானம் காண்பீர். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us