Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சிந்தனை

முந்தய நாட்களின் ராசி

23 நவ 2025

மகரம்: சிந்தனை

மகரம்


உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். வரவை விட செலவு கூடுதலாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

திருவோணம்: மேற்கொள்ளும் முயற்சி இன்று இழுபறியாகும். பண நெருக்கடி ஏற்படும். குழப்பம் உண்டாகும். உடல் சோர்வடையும்.

அவிட்டம் 1,2: பொறுமையுடன் செயல்படுவதால் விரயத்தை தவிர்க்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். செலவு அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us