மகரம் : முடிவு
முந்தய நாட்களின் ராசி
19 டிச 2025

மகரம்: முடிவு
மகரம்
உத்திராடம்
2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். விவேகத்துடன் செயல்பட்டு
முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
திருவோணம்: திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். வரவு அதிகரிக்கும். நினைத்த வேலை முடியும். வெளியூர் பயணத்தில் நிதானம் தேவை.
அவிட்டம்
1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த
சங்கடம் விலகும். நண்பர்கள் செயல்களுக்கு உதவியாக இருப்பர்.



